Thursday, December 21, 2006

இன்றய பெண்கள் :

1) சமைக்க ஆசைப் படுவதில்லை
2) நன்றாய் அழகு பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
3) பேராசை கொண்டவர்களாய் இருப்பதாகத் தெரிகிறது.
4) பிள்ளைகள் பெற்றூக்கொள்ள விரும்புவதில்லை.
5) கணவனுக்கு இணையாய் பேப்பர் படிக்க விரும்புகிறார்கள்
6) கணவனுக்கு இணையாய் வேலைக்கு போகிறார்கள்
7) தனது மாமியாரை தனக்கு குடும்ப வேலைக்காரியாய் ஆக வேண்டுமென விரும்புகிறார்கள்.
8) தனது பிள்ளைதான் வகுப்பில் முதலில் வர வேண்டுமென எண்ணுகிறார்கள்.
9) தானே கார் ஓட்டுகிறார்கள்
10) சாலை விதி முறைகளை மதிப்பதேயில்லை.
11) சரவணா ஸ்டோர்ஸ் சென்று எல்லா ப்ளாஸ்டிக் பொருட்களையும் வாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறர்கள்.
12) புது புது சுடிதர் வாங்கி தைத்து தைத்து போட்டுக்கொள்கிறார்கள்.
13) மைக்ரொவேவ் ஓவனில் திடீர் சமையல் செய்கிறார்கள்
14) மிஷினில் துணி துவைக்கிறார்கள்.
15) பிள்ளைக்கு டிவியில் வரும் விளம்பரம் காட்டி சோறு ..இல்லை இல்லை பிஸ்ஸா ஊட்டுகிறார்கள்.
16) கணவனுக்கு டிவி தொடர் பார்த்துக்கொண்டே சாப்பாடு 'போடுகிறார்கள்'.
17) பிள்ளையிடம் வீட்டுப்பாடத்தை டிவி தொடர் விளம்பர இடைவேளையில் செய்துகொள்ளலாம் என்கிறார்கள்.
18) வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதை விரும்புவதேயில்லை.
19) தொலைபேசியில் வெகு நேரம் தனது தாய் அல்லது தமக்கையிடம் அரட்டை அடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும்
20) அல்ப ஆசைகளுக்கு அடிமைகாகிறார்கள்

எங்கே செல்கிறார்கள் .............எதை நோக்கி செல்கிறார்கள்...

No comments: