Wednesday, August 20, 2008

மழை !!!

மழை !!!
மழைக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் !!!

மேகங்களை தாண்டி தப்பிப் பிழைத்து வருகிறது மழை.
மோகங்களைத தாண்டி தப்பிப் பிழைக்கிறான் மனிதன்!
மழையின் எண்ணம் மண்ணைச் சேர
மனிதனின் எண்ணம் பெண்ணைச் சேர !
மழையின் காதல் மண்ணைச் சேரும் வரை
மனிதனின் காதல் பெண்ணைச் சேரும் வரை!
மழையின் வாழ்க்கை பூமியை சேரும் வரை
மனிதனின் வாழ்க்கை சாமியை சேரும் வரை!
மழைக்கு வாசம் மண்ணைச் சேர்ந்ததால் தான்
மனிதனுக்கு (வா)பாசம் பெண்ணைச் சேர்ந்ததால் தான்!
-----

Wednesday, August 6, 2008

கோபம்

கோபம் என்பது மனித இயல்பா? பரம்பரையில் வருவதா? அல்லது மனிதன் தானாகவே சேர்த்துக் கொள்ளும் ஒரு சொத்தா? இந்த கோபம் ஏன் வருகிறது? இதைக் கட்டுப்படுத்த யோகா போன்ற முறைகளை செய்பவருக்கு கூட கோபம் வருகிறதே ஏன்? கோபம் என்பது, தன்னுடைய இயலாமையை மற்றவருக்கு புலப்படுத்தும் ஒரு வழி என்று நான் நம்புகிறேன். தன்னுடைய இயலாமையை தானே உணர்ந்த்தவருக்கு கோபமே வராது என்று நம்புகிறேன்.

எனக்கு தெரிந்த ஒருவர் யோகா செய்து கொண்டிருக்கும் வேளையில் அவர் இருந்த அறையை அவர் மனைவி கூட்டி பெருக்கினாள், அது அவர் யோகாவை கலைத்து விட்டது என்று யோகாவிலிருந்து எழுந்து அவளை அடித்து நொறுக்கி விட்டார்.

குருவிக் கூடு போல் இருக்கும் இக்கால வீடுகளில் யோகா செய்ய இடமேது? மனைவி அவள் கடமையை செய்வது தவறா? அல்லது, யோகா செய்வது, கோபத்தைக் கட்டுப்படுத்தாதா?

என்னைப் பொறுத்த வரையில் மனிதன் தன் கடமையை தவறாமல் செய்தும், அடுத்தவரை புண் படுத்தாமல், ஒழுக்கமான உணவு பழக்க வழக்கத்துடன், தன்னை உணர்ந்தும் வாழ்வதுமே ஒரு சிறந்த யோகா நிலை.

Power Serve with our CEO

Recently, I got a chance to go for a "Power Serve" with our company's CEO. It was a great feeling to be welcomed by 500+ students from a government high school at Sholinganallur. My company gave me a chance to serve them, by providing, class room stuff, sports stuff and computers for their labs.

This day, brought me all the memories of my old school days. I also studied in a government higher secondary school, and I could see myself , by seeing those girls in the uniform. I remembered the day, when some chief guest came and distributed prizes to us.

Our CEO, spoke in tamil saying, he may be wrong in grammer, but he spoke in perfect tamil. He told about the importance of learning to speak in English, as English is very much important for communication and communication is important for a business, where we may have to converse with the near by states to other country people.

Finally the students showed their talents through singing, dancing, arts etc...

It was a great experience for me!!!

Kuselan - Review

hmmm.. with great expectations I saw Kuselan a few days ago! What a disappointment?
I expected much more..
The film is about friendship and the friendship is not shown naturally with great impression. Pasupathy does a good job, but the Rajini's charisma has not allowed him to get the real potential out of him. He has played subtle and Meena is not at all suited as a wife to him. The relationship between meena and pasupathy is like a corporate employee married a government employee. The kids also are shown with hi class kind of instead of children from poor family. Given a chance to Cheran, he might have casted this movie better than P.Vasu. No realism in the sets as well as in the casts. Vadivelu also is playing some over acting at times. Comedy with beautiful wife is boring and creates sense of vomitting, when he watches her doing exercise and allowing the other men in the area to watch the same. Nayanthara cheats by not even speaking and showing her acting talent. She has started to show her curvy figure and make money out of it. Otherwise nothing to tell about her.
Tamil cinema has shown friendship in lots of movies and they have created great impression for a longer period of time. P.Vasu has made a ready made "Uppuma" in the name of friendship.